Tuesday, September 27, 2022
30 °c
Chennai

Archives: Stories

cropped-Hnet.com-image.jpg

புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு

புற்றுநோய் தொடர்பான வரலாற்றில் முதல்முறையாக இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளதாக நியூயார்க்கில் உள்ள ஸ்லோவன் கெட்டரிங் புற்றுநோய் மருத்துவமனையின் லூயிஸ் டயாஸ் குறிப்பிட்டுள்ளார்.