சூரரைப் போற்று படத்தின் பாடல் குறித்த தகவலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா . இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கிவரும் ‘ சூரரைப் போற்று ‘ என்ற படத்தில் நடித்துள்ளார் .
இந்தப் படத்தை 2 எடி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது .

இப்படத்துக்கு ஜி . வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் . குறிப்பாக சூர்யாவுக்காக ஸ்பெஷல் தீம் மியூசிக் போட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகிறது . இந்நிலையில் , இப்படத்தில் வரும் ஒரு ராப் பாடலை நடிகர் சூர்யா பாடியுள்ளதாக ஜிவி பிரகஷ்குமார் தெரிவித்துள்ளார் .
Discussion about this post